Poor female worker struggles

img

தாய்லாந்தில் கொத்தடிமை வேலையில் சேர்க்கப்பட்ட மகனை மீட்க ஏழைப் பெண் தொழிலாளி போராட்டம்

தாய்லாந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, ஓட்டலில் கொத் தடிமை வேலைக்கு சேர்க்கப்பட்ட மகனை மீட்க திருப்பூரைச் சேர்ந்த பனியன் பெண் தொழிலாளி போராட்டம் நடத்தி வருகிறார்.